கிறுக்கனின் கிறுக்கல்கள் - அழுகையின் சிறப்பு

அழுகை என்பதை வெறுத்தவன் நான்...
என்னை ஒரு நாள் பிரிந்திருக்க முடியாமல் ,
கைப்பேசியில் நீ சிந்திய உன் கண்ணீர் ஓசை என் காதில் கேட்கும் வரை...


பின்குறிப்பு:
கிறுக்கனின் கிறுக்கல்கள் எங்கிருந்தோ தழுவப்பட்டது போல் தோன்றினால் கிறுக்கன் ( நான் உண்மையை ஏற்றுக்கொள்பவன்..:) ) பொறுப்பல்ல. கிறுக்கனின் கிறுக்கல்களில் வரும் கிறுக்கல்கள் யாவும் என் சிறய மூளையில் உதித்ததே ஆகும். 
Inspirations could have been drawn from somewhere else, but its the execution that counts....Isn't it ?

Comments

Popular posts from this blog

Changing Timezone in Postgresql, Ubuntu

My 10 years in Application Development

Dissecting Openbravo 3.0 UI Architecture