Skip to main content

Posts

Showing posts from April 28, 2011

கிறுக்கனின் கிறுக்கல்கள் - April 2011

இந்தியன் என்பதில் பெருமிதம் கொண்டோம், தமிழன் என்பதில் தலைக்கணம் கண்டோம், மனிதம் என்பதை நினைக்க மறந்ததால், மரம் செடி போல உயிர் இருந்தும் இல்லாமல் வாழ்தோம்....
கோழியை அமுக்க தேவை கோணி, மளிகை கடைல காலைல தேவ ஒரு நல்ல  போனி, உலககோப்பையை தூக்கிட்டாண்டா நம்ம பையன் தோணி, அவன தப்பா பேசினவன் எல்லாம் சப்ப கோணி.
நேற்று மழை பெய்ததை பற்றி எதோ அதிசயம் போல் பேசிக்கொண்டிருந்தார்கள் அலுவலகத்தில், பாவம் நிலா நனைந்ததை பார்த்திருக்க மாட்டார்கள், என்னவள் என்னுடன் வாகனத்தில் நனைந்து கொண்டே அல்லவா வந்தாள்...
இமைகள் இருப்பதன் பயன் அறிந்தேன் நேற்று உன்னை பிரிந்து சென்ற பொழுது, இரவெல்லாம் உன் பின்பத்தை காண்பித்து என்னை காபற்றியதே என் இமைகள்...
கண்கள் வேண்டாம் என்று இறைவனை வேண்டினேன்,  இருட்டினுள் உன் மேல் உன்னை தேடிய அந்த இரு நொடிகள்...

காதல் திருமணங்களில் வரதட்சணை எப்பொழுதும் அதிகம் தான், பெற்றோர்களின் உயிருக்கு விலை அதிகம் தானே...
நாம் நடும் மரம் செடி கூட அது நினைத்தது போல் வளரும் பொழுது, நாம் பெற்ற பிள்ளை நாம் நினைத்தது போல் தான் வளர வேண்டும் என்று நினைப்பது சரியா?
உன் காதல் பெரியதா இல்லை என் காதல் பெரியதா …

Import Loader Process For Custom Modules

Hi All, The import loader process is used to load data into the openbravo windows from input files. Openbravo has provided the options to load product, business partner, etc., Now we have the option of creating import process for our own modules with a simple java file (Refer here). Right now this process reads data from csv file(The Input format is parsed using the file IdlServiceJava.java file). This can also be extended to read input from other formats by creating a service file similar to IdlServiceJava. The only catch here is that to try this out you need the Professional Subscription, after all not everything comes free in life…:).  I installed the modules, Initial Data Load and Initial Data Load Extension for Java. I used the sample import process that comes along with initial data load extension module and created a new import process for the window frequency. Here are the steps which I followed. 1. Creating the Java Process file

 package com.fugoconsulting.xyzz.module.templa…