Skip to main content

Posts

Showing posts from August 13, 2011

உன் வாழ்க்கை உன் கையில்

நான் ஒரு பதிவு எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, ஏதாவது எழுதலாம் என்றால்  பல முனைகளிலிருந்து பலத்த எதிர்ப்புகள். ஆகையால் இன்று என்னை மிகவும் பாதித்த ஒரு பாடலை இங்கு பதிவு செய்கிறேன். நீங்கள் வாழ்க்கையை வெறுக்கும் பொழுது, இதை கேட்டால் உற்சாகம் பிறக்கும், நீங்கள் உச்சத்தில் இருக்கும் பொழுது இந்த பாடலை கேட்டால் ஒரு நிதானம் பிறக்கும். இந்த பாடல் "புதுப்பேட்டை" என்ற படத்தில் உள்ள ஒரு பாடல். என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஒரு பாடல். இதோ உங்களுக்காக...
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது, மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது... எத்தனைக் கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும், அத்தனை கண்ட பின்பும், பூமி இன்றும் பூ பூக்கும்... கருவாசல் விட்டு வந்த நாள் தொட்டு, ஒரு வாசல் தேடியே விளையாட்டு, கண் திறந்து பார்த்தால் பல கூத்து, கண் மூடிக்கொண்டால்...
போர்க்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை, காட்டினிலே வாழ்கின்றோம்,  முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை, இருட்டினிலே நீ நடக்கையிலே, உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்... நீ மட்டும் தான் இந்த உலகத்திலே, உனக்கு துணை என்ற…